உலகம்
இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான பதட்டத்தின் பின்னணியில், கனடா நாட்டினருக்கான விசா சேவைகளை இந்தியா இன்று (செப்டம்பர் 21) வியாழக்கிழமை நிறுத்தியுள்ளது. காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதற்குப் பின்னணியில் இந்தியா இருப்பதாக...