விளையாட்டு

ஐபிஎல் 2024: இன்று டெல்லி-மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டி..!

ஐபிஎல் தொடரின் 20வது போட்டி இன்று (ஏப்ரல் 7) மும்பை வான்கடே மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. புள்ளி விவரப் பட்டியலில் மும்பை அணியும் கடைசி இடத்தில் உள்ளது.

அதேபோல புள்ளி விவரப் பட்டியலில் டெல்லி அணி 9வது இடத்தில் உள்ளது. இவ்வாறான நிலையில் இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் மிக முக்கியமான போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty nine − twenty three =

Back to top button
error: