சினிமா

டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியான பிரேமலு திரைப்படம்

மலையாள ஹிட் படமான பிரேமலு OTT பிளாட்ஃபார்ம் ஹாட் ஸ்டாரில் வெளியிடப்பட்டது.

கிரீஷ் இயக்கிய இப்படத்தில் மமிதா பைஜி, நஸ்லீன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

41 − = thirty nine

Back to top button
error: