வேலைவாய்ப்பு
எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அறிவிப்பின்படி, மேலாளர் மற்றும் உதவி மேலாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடங்கள்: 439...