ஜோதிடம்

பிப்ரவரி 13, 2024: மீனம் ராசிபலன் – தடைகளைத் தாண்டி முன்னேறும் நாள்

விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். வாகனம் தொந்தரவு தரும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சனைகள் வரக்கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் விவாதம் வரும். தடைகளைத் தாண்டி முன்னேறும் நாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ninety three − eighty three =

Back to top button
error: