பொழுதுபோக்கு

வாழைப்பழ மில்க் ஷேக் ரெசிபி

தேவையான பொருட்கள்:

நன்கு பழுத்த வாழைப்பழம் – 6

சர்க்கரை – அரை கப்

பால் – ஒரு கப்

செய்முறை:

வாழைப் பழத்தை துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

பின்னர் பால், சர்க்கரை ஆகிய இவற்றைக் கலக்கவும்.

பின்னர் மிக்சியில் போட்டு ஒன்று சேரும் வரையில் கலக்கவும்.

மருத்துவ நன்மைகள்:

வாழைப்பழத்தில் அதிக அளவு இரும்புச்சத்து இருப்பதால், இரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கிறது. இது இரத்த சோகையை குணப்படுத்த உதவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + one =

Back to top button
error: