சினிமா

பிரதீப் ரங்கநாதனின் புதிய படம் குறித்த அறிவிப்பு

லவ் டுடே ஹீரோ பிரதீப் ரங்கநாதனின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் சக்கைபோடு போட்ட கோமாளி படத்தை இயக்கிய பிரதீப், அதைத் தொடர்ந்து வெளியான லவ் டுடே படமும் ஹிட் ஆனது.

தற்போது ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இது தொடர்பான வீடியோ யூடியூப்பில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

49 − = forty three

Back to top button
error: