விளையாட்டு

ஐபிஎல் 2024: இன்று லக்னோ-டெல்லி கேபிடல்ஸ் இடையேயான போட்டி..!

இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.

லீக் தொடரின் 26வது சுற்றில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி, கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர்ஜெயன்ட் அணியை எதிர்கொள்கிறது.

நடப்பு தொடரில் லக்னோ அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 1 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. லக்னோ தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று தனது வெற்றிப் பயணத்தைத் தொடர விரும்புகிறது. டெல்லி அணி 5 போட்டிகளில் 1ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirty six − = twenty six

Back to top button
error: