இன்றைய ராசிபலன் (28-06-2025)
இன்றைய நாள் (28-06-2025) விசுவாவசு-ஆனி 14-சனி-வளர்பிறை நல்ல நேரம் காலை 7:45 – 8:45 மாலை 4:45 – 5:45 கௌரி நல்ல நேரம் காலை 10:45 – 11:45 மாலை 9:30 – 10:30 நட்சத்திரம் பூசம் காலை 10.03 வரை பின்பு ஆயில்யம் சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி) மூலம், பூராடம் இன்றைய ராசிபலன் :- மேஷம் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட […]