இன்றைய ராசிபலன் (15-06-2025)
இன்றைய நாள் (15-06-2025) விசுவாவசு-ஆனி 1-ஞாயிறு-தேய்பிறை நல்ல நேரம் காலை 7:30 – 8:30 மாலை 3:30 – 4:30 கௌரி நல்ல நேரம் காலை 10:30 – 11:30 மாலை 1:30 – 2:30 நட்சத்திரம் திருவோணம் நள்ளிரவு 12.16 வரை பின்பு அவிட்டம் சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி) திருவாதிரை, புனர்பூசம் இன்றைய ராசிபலன் :- மேஷம் : இன்று மனதை அரித்துக் கொண்டிருந்த ஒரு விஷயத்தில் முக்கியமான முடிவை எடுப்பீர்கள். உங்களின் நிதானமான போக்கு பெரிய முன்னேற்றத்திற்கு […]