இன்றைய ராசிபலன் (27-05-2025)
இன்றைய நாள் (27-05-2025) விசுவாவசு-வைகாசி 13-செவ்வாய்-தேய்பிறை நல்ல நேரம் காலை 7:30 – 8:30 மாலை 4:30 – 5:30 கௌரி நல்ல நேரம் காலை 10:30 – 11:30 மாலை 7:30 – 8:30 நட்சத்திரம் கார்த்திகை காலை 6.02 வரை பின்பு ரோகிணி முழுவதும் சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி) சுவாதி இன்றைய ராசிபலன் :- மேஷம் : இன்று உங்களுடைய தாய்மாமனிடம் கருத்து மோதல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் […]