FIFA உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக, வெற்றியாளர்களுக்குப் பதக்கங்களுடன் மோதிரங்களும் வழங்கப்படும்!
நியூயார்க்: உலகக் கால்பந்து வரலாற்றிலேயே மிகவும் மதிப்புமிக்க தொடராகக் கருதப்படும் ஃபிஃபா (FIFA) உலகக் கோப்பை 2026 தொடரின் இறுதிப் போட்டியில், முன்னெப்போதும் இல்லாத ஒரு புதிய சாதனை படைக்கப்பட உள்ளது. கால்பந்து ரசிகர்களால் ஆவலோடு எதிர்பார்க்கப்படும் ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு, வழக்கமான பதக்கங்களுடன் சேர்த்து முதல் முறையாகச் சிறப்பு ‘சாம்பியன்ஷிப் மோதிரங்களும்’ (Championship Rings) வழங்கப்படவுள்ளன. ஃபிஃபா உலகக் கோப்பை வரலாற்றிலேயே வெற்றியாளர்களுக்கு இதுபோன்ற […]