இன்றைய ராசிபலன் (15-07-2025)
இன்றைய நாள் (15-07-2025) விசுவாவசு-ஆனி 31-செவ்வாய்-தேய்பிறை நல்ல நேரம் காலை 7:45 – 8:45 மாலை 4:45 – 5:45 கௌரி நல்ல நேரம் காலை 10:45 – 11:45 மாலை 7:30 – 8:30 நட்சத்திரம் சதயம் காலை 7.17 வரை பின்பு பூரட்டாதி. சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி) மகம் இன்றைய ராசிபலன் :- மேஷம் பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலை […]