Skip to content
Daily Tamilnadu
செவ்வாய், 14 ஜூலை 2026
BREAKING
ரயில்வே துறையில் 6,565 காலிப்பணியிடங்கள்: வேலை தேடும் இளைஞர்களுக்கு மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு! நியூ இந்தியா அசூரன்ஸில் 550 அப்ரெண்டீஸ் பணியிடங்கள்! – பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்! யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்குத் தேர்ச்சியான தமிழக மாணவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்! கப்பல் கட்டும் நிறுவனத்தில் 495 அப்ரெண்டீஸ் பணியிடங்கள்: விண்ணப்பிக்க ஜூலை 1 கடைசி நாள்! உலக நாடுகளுக்குப் பெரும் நிம்மதி: முடிவுக்கு வரும் போர்! ஹார்முஸ் நீரிணையில் மீண்டும் தொடங்கும் கப்பல் போக்குவரத்து! ரயில்வே துறையில் 6,565 காலிப்பணியிடங்கள்: வேலை தேடும் இளைஞர்களுக்கு மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு! நியூ இந்தியா அசூரன்ஸில் 550 அப்ரெண்டீஸ் பணியிடங்கள்! – பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்! யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்குத் தேர்ச்சியான தமிழக மாணவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்! கப்பல் கட்டும் நிறுவனத்தில் 495 அப்ரெண்டீஸ் பணியிடங்கள்: விண்ணப்பிக்க ஜூலை 1 கடைசி நாள்! உலக நாடுகளுக்குப் பெரும் நிம்மதி: முடிவுக்கு வரும் போர்! ஹார்முஸ் நீரிணையில் மீண்டும் தொடங்கும் கப்பல் போக்குவரத்து!
ADVERTISEMENT

சினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ கசிவு வழக்கில் ஆறு பேர் கைது..!

பிரபல நடிகரும், தமிழ் வெற்றிக் கழக (TVK) தலைவருமான விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் கசிவு வழக்கில் ஒரு முக்கியத் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட்ட வழக்கில், தமிழக சைபர் குற்றப் பிரிவு காவல்துறை ஆறு பேரைக் கைது செய்துள்ளது. பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், இரண்டு நாட்களுக்கு முன்புதான் இணையத்தில் வெளியிடப்பட்டு, திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரூ.500 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தின் கசிவு குறித்து, கே.வி.என் புரொடக்ஷன்ஸ் […]

ஏப்ரல் 3-ஆம் தேதியே களமிறங்கும் ‘லீடர்’: லெஜண்ட் சரவணனின் அதிரடி முடிவு – டிரெய்லரும் வெளியானது!

கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகனாக தடம் பதித்த தொழிலதிபரும் நடிகருமான லெஜண்ட் சரவணன், தற்போது தனது இரண்டாவது படமான ‘லீடர்’ (Leader) மூலம் மீண்டும் ரசிகர்களைச் சந்திக்கத் தயாராகிவிட்டார். இப்படத்தின் ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு, படம் முன்கூட்டியே வெளியாக உள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குநரும் நட்சத்திரப் பட்டாளமும் ‘எதிர்நீச்சல்’, ‘கொடி’, ‘பட்டாசு’ மற்றும் சமீபத்தில் வெளியான ‘கருடன்’ எனத் தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்த […]
ADVERTISEMENT

தமிழ்நாடு அரசுக்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் நெகிழ்ச்சி கலந்த நன்றி!

சென்னை: நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த 2016 முதல் 2022-ம் ஆண்டு வரையிலான திரைப்பட விருதுகளைத் தமிழ்நாடு அரசு சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதில் கலைத்துறை சார்ந்த பல ஆளுமைகள் கௌரவிக்கப்பட்டுள்ளனர். பொன்னியின் செல்வனுக்குக் கிடைத்த அங்கீகாரம்: மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான வரலாற்றுப் காவியமான ‘பொன்னியின் செல்வன் – […]

வசூல் வேட்டையில் ‘சிறை’: ரூ.6 கோடி பட்ஜெட்.. உலகளவில் ரூ.31 கோடி வசூல்!

அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம் பிரபு மற்றும் எல்கே. அக்‌ஷய் குமார் நடிப்பில் கடந்த 25-ஆம் தேதி வெளியான ‘சிறை’ திரைப்படம், சினிமா விமர்சகர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் ஏகோபித்த பாராட்டுகளுடன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வெறும் 6 கோடி ரூபாய் என்ற மிகச்சிறிய பட்ஜெட்டில் நேர்த்தியாக உருவாக்கப்பட்ட இத்திரைப்படம், ரசிகர்களின் பேராதரவினால் தற்போது உலக அளவில் 31.58 கோடி ரூபாய் வசூலித்து அசுர வளர்ச்சியை எட்டியுள்ளதாகப் படக்குழுவினர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தரமான […]

தணிக்கை சான்றிதழ் விவகாரம்: ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தேதியில் அதிரடி மாற்றம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்கக் கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், ஏற்கனவே திட்டமிட்டபடி நாளை (ஜன.9) படம் திரைக்கு வருவதில் சிக்கல் நீடிக்கிறது. நீதிமன்ற விசாரணை மற்றும் தணிக்கை நடைமுறைகள் முடிவடையாத காரணத்தால், படத்தின் வெளியீட்டை தற்காலிகமாக ஒத்திவைப்பதாகத் தயாரிப்பு நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. pic.twitter.com/dRCsoOrnDp — KVN Productions (@KvnProductions) January 7, 2026 இந்த திடீர் மாற்றத்தால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ள நிலையில், படத்தின் புதிய வெளியீட்டுத் […]
ADVERTISEMENT

‘தணல்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு: எதிர்பார்ப்புகளை தூண்டும் புதிய கதை!

அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கத்தில், நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள ‘தணல்’ திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இப்படம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது டிரெய்லர் வெளியாகியுள்ளது. டிரெய்லரைப் பார்க்கும்போது, காவல்துறைக்கும், ஒரு போராட்டக் குழுவுக்கும் இடையே நடக்கும் மோதல்களின் கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. அதர்வா, இந்தப் படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆக்ஷன் காட்சிகள், பரபரப்பான திருப்பங்கள், […]

பிரபல நடிகர் ரவி தேஜாவின் தந்தை காலமானார்!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரும், தயாரிப்பாளருமான ரவி தேஜாவின் தந்தை, ராஜகோபால ராஜு (வயது 90) அவர்கள் நேற்று (ஜூலை 15) இரவு காலமானார். வயது மூப்பின் காரணமாக நீண்ட நாட்களாக உடல்நலக் குறைபாடுகளால் அவதிப்பட்டு வந்த அவர், ஐதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் இயற்கை எய்தினார். ராஜகோபால ராஜு அவர்களின் மறைவு செய்தி அறிந்ததும், திரையுலகைச் சேர்ந்த பலரும், ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் இன்று மாலை இறுதிச் சடங்குகளுக்குப் பிறகு […]

‘பன் பட்டர் ஜாம்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

ராகவ் மிர்தாத் இயக்கத்தில், ‘பிக்பாஸ்’ புகழ் ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ‘பன் பட்டர் ஜாம்’. ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 18ம் தேதி வெளியாகிறது. படத்தின் 3 பாடல்கள் மற்றும் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
ADVERTISEMENT

7ஜி ரெயின்போ காலனி- 2: விரைவில் டீசர்!

தமிழ் சினிமாவில் ஒரு மறக்க முடியாத காதல் காவியமாக அமைந்த திரைப்படம் ‘7ஜி ரெயின்போ காலனி’. செல்வராகவன் இயக்கத்தில், 2004-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தது. ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தற்போது, இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில், முதல் பாகத்தில் நாயகனாக நடித்த ரவி கிருஷ்ணாவே இந்த பாகத்திலும் நடிக்கிறார். படத்தின் கதை, நடிகர்கள் […]

பிரபல நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் காலமானார்!

பிரபல நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் (83) இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணியளவில் காலமானார். கோட்டா ஸ்ரீனிவாச ராவ் பல நாட்களாக வயது முதிர்வு தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்ததாக குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன. தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக கோட்டா ஸ்ரீனிவாச ராவ் இருந்தார். நான்கு தசாப்தங்களுக்கும் மேலான தனது வாழ்க்கையில் 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். நகைச்சுவை, வில்லன் மற்றும் துணை வேடங்கள் மூலம் கவனத்தை ஈர்த்தார். இந்த நிலையில் திரைப்பட […]
1 2
Advertisement
Advertisement