இன்றைய ராசிபலன் (05-05-2025)
இன்றைய நாள் (05-05-2025) விசுவாவசு-சித்திரை 22-திங்கள்-வளர்பிறை நல்ல நேரம் காலை 6:00 – 7:00 மாலை 4:30 – 5:30 கௌரி நல்ல நேரம் காலை 9:30 – 10:30 மாலை 7:30 – 8:30 நட்சத்திரம் ஆயில்யம் மாலை 6.51 வரை பின்பு மகம் சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி) பூராடம், உத்திராடம் இன்றைய ராசிபலன் :- மேஷம் : இன்று வீண்பழி சுமத்தி உங்களை விட்டு பிரிந்து சென்ற உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மீண்டும் உங்களிடம் வந்து சேர்வர். […]