இன்றைய ராசிபலன் (18-04-2025)
இன்றைய நாள் (18-04-2025) விசுவாவசு-சித்திரை 5-வெள்ளி-தேய்பிறை நல்ல நேரம் காலை 9:30 – 10:30 மாலை 4:30 – 5:30 கௌரி நல்ல நேரம் காலை 12:30 – 1:30 மாலை 6:30 – 7:30 நட்சத்திரம் மூலம் இன்று முழுவதும். சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி) ரோகிணி இன்றைய ராசிபலன் :- மேஷம் : இன்று குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் கனிவுடன் பேசுவது நல்லது. விருந்தினர் வருகை இருக்கும். குடும்ப பிரச்சனைகளில் […]