ஜோதிடம்

பிப்ரவரி 13, 2024: கன்னி ராசிபலன் – நினைத்ததை முடிக்கும் நாள்

புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். அக்கம் – பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + five =

Back to top button
error: