ஜோதிடம்

பிப்ரவரி 13, 2024: கும்பம் ராசிபலன் – சாதித்துக் காட்டும் நாள்

சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். நெருங்கியவர்களுக்காக சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். சாதித்துக் காட்டும் நாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = six

Back to top button
error: