ஜோதிடம்

பிப்ரவரி 13, 2024: துலாம் ராசிபலன் – உழைப்பால் உயரும் நாள்

பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும் வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். புதுவேலை கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

90 − eighty six =

Back to top button
error: