ஜோதிடம்

பிப்ரவரி 13, 2024: மகரம் ராசிபலன் – மதிப்புக் கூடும் நாள்

எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் விருப்பங்கள் நிறைவேறும். பழைய கடன் பிரச்சனை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + two =

Back to top button
error: