ஜோதிடம்
பிப்ரவரி 13, 2024: தனுசு ராசிபலன் – திடீர் திருப்பம் நிறைந்த நாள்
மன உளைச்சல், அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். மனதில் நிம்மதி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.