ஜோதிடம்
பிப்ரவரி 13, 2024: சிம்மம் ராசிபலன் – நிதானம் தேவைப்படும் நாள்
சில விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தாரை குறைக் கூறிக்கொண்டிருக்க வேண்டாம். நீங்கள் நல்லது பேசப் போய் மற்றவர்கள் வேறுவிதமாகப் புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். நிதானம் தேவைப்படும் நாள்.