ஜோதிடம்

பிப்ரவரி 13, 2024: விருச்சிகம் ராசிபலன் – வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்

உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும் உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சொத்துப் பிரச்சனை ஒன்று தீரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

80 − = seventy six

Back to top button
error: