ஜோதிடம்
பிப்ரவரி 13, 2024: கடகம் ராசிபலன் – நற்பலன்கள் அதிகரிக்கும்
தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். ஆனாலும், புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிடுவீர்கள். குடும்பத்தில் வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை இழுபறியானாலும் சாதகமாக முடியும். வியாபாரத்தில் விற்பனை அமோகமாக நடைபெறுவதுடன் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். இன்று நீங்கள் அம்பிகையை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.