இன்றைய ராசிபலன் (29-06-2025)
இன்றைய நாள் (29-06-2025) விசுவாவசு-ஆனி 15-ஞாயிறு-வளர்பிறை நல்ல நேரம் காலை 7:45 – 8:45 மாலை 3:15 – 4:15 கௌரி நல்ல நேரம் காலை 10:45 – 11:45 மாலை 1:30 – 2:30 நட்சத்திரம் ஆயில்யம் காலை 10.23 வரை பின்பு மகம் சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி) பூராடம், உத்திராடம் இன்றைய ராசிபலன் :- மேஷம் திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுங்கள். திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். வாகனத்தில் […]