சினிமா

தனுஷ் நடிக்கும் ‘ராயன்’ படத்தின் புதிய அப்டேட்!

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பன்முக திறமைகளை கொண்டவர் தான் தனுஷ். தற்போது இவர் இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் தான் ராயன். அவர் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் அவருடன் இணைந்து துஷாரா விஜயன், காளிதாஸ், பிரகாஷ் ராஜ், உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ராயன் படத்தின் முக்கியமான அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது ‘ராயன்’ திரைப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாக இருப்பதை போஸ்டர் மூலம் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் இப்படத்தின் முதல் பாடல் வரும் மே 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த போஸ்டர் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ninety six − 93 =

Back to top button
error: