சினிமாதமிழ்நாடு

பிரபல நடிகர் விஸ்வேஷ்வர ராவ் திடீர் மரணம்..!

நகைச்சுவை நடிகராகவும், துணை நடிகராகவும் பிரபலமான நடிகர் விஸ்வேஷ்வர ராவ் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை திடீரென காலமானார். அவருக்கு வயது 62.

150க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் டேனியல் பாலாஜி கடந்த சில நாட்களுக்கு முன்பு எதிர்பாராதவிதமாக காலமானார். முன்னதாக, லொள்ளு சபா மூலம் புகழ் பெற்ற சேசு, மாரடைப்பால் இறந்தார்.

இதனையடுத்து நகைச்சுவை நடிகர் விஸ்வேஷ்வர ராவ் மரணம் அடைந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ twenty eight = thirty three

Back to top button
error: