நாட்டில் மீண்டும் கொரோனா பீதி.. நான்கு புதிய ஓமிக்ரான் துணை வகை மாறுபாடுகள் கண்டுபிடிப்பு
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் சமீபத்தில் அதிகரித்து வருவது கவலை அளித்து வருகிறது. புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் (NIV), இந்த சமீபத்திய பாதிப்பு அதிகரிப்புக்கு ஓமிக்ரானின் நான்கு புதிய துணை வகை மாறுபாடுகள் காரணம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. மரபணு வரிசைமுறை மூலம் இந்த புதிய துணை வகைகள் அடையாளம் காணப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட கொரோனா பாதிப்புகளின் மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டபோது, ஓமிக்ரானின் நான்கு துணை வகைகள் வெளிச்சத்திற்கு […]