Skip to content
Daily Tamilnadu
செவ்வாய், 22 செப்டம்பர் 2026
BREAKING
டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு: உலகத் தலைவர்களை வரவேற்க தயார் இந்தியா! தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு: உலகத் தலைவர்களை வரவேற்க தயார் இந்தியா! தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்!

சென்னை விமான நிலையம் அருகே பலூன், லேசர் லைட் பயன்படுத்த தடை..!

சென்னை விமான நிலையம் அருகே பலூன்கள், லேசர் லைட் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையம் அருகே விமானங்கள் தரையிறங்கும் போது லேசர் லைட் அடிக்கடி ஒளிரும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

laser light affect pilot

விமானம் தரையிறங்கும் போது லேசர் லைட் ஒளிரச் செய்தால், விமானிக்கு பாதிப்பு ஏற்பட்டு விமானம் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. கடந்த 2 வாரங்களில் சென்னையில் விமானங்களில் 3 முறை லேசர் லைட் ஒளிரச் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இத்தகைய சூழ்நிலையில், சென்னை விமான நிலையம் அருகே லேசர் லைட் மற்றும் பலூன்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி லேசர் லைட் மற்றும் பலூன்களைப் பயன்படுத்தினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

How do you react to this story?

Share:
Daily Tamilnadu on Google News

கூகுள் செய்திகளில் எங்களை முதன்மை தளமாகச் சேர்ப்பதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெறலாம்.

Add as Preferred Source

0 Comments

Leave a Reply

ec8kFC