இன்றைய ராசிபலன் (31-01-2026)
மேஷம் எதிர்ப்புகள் அடங்கும். பழைய நண்பரை சந்திப்பீர்கள். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதரவு கிட்டும். உழைப்பால் உயரும் நாள். ரிஷபம் புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். சிலருக்கு யோகா தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். சில விஷயங்களில் அலைச்சல் தென்பட்டாலும் கூட உங்களது முயற்சி வீண் போகாது. மிதுனம் திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து […]