இன்றைய ராசிபலன் (17-06-2025)
இன்றைய நாள் (17-06-2025) விசுவாவசு-ஆனி 3-செவ்வாய்-தேய்பிறை நல்ல நேரம் காலை 10:30 – 11:30 மாலை 4:30 – 5:30 கௌரி நல்ல நேரம் காலை 1:30 – 2:30 மாலை 7:30 – 8:30 நட்சத்திரம் சதயம் இரவு 11.06 வரை பின்பு பூரட்டாதி சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி) பூசம், ஆயில்யம் இன்றைய ராசிபலன் :- மேஷம் : இன்று மிக கவனமாக பேசுவதும், கோபத்தை குறைப்பதும் நன்மை தரும். எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த […]