இன்றைய ராசிபலன் (11-07-2025)
இன்றைய நாள் (11-07-2025) விசுவாவசு-ஆனி 27-வெள்ளி-தேய்பிறை நல்ல நேரம் காலை 9:15 – 10:15 மாலை 4:45 – 5:45 கௌரி நல்ல நேரம் காலை 12:15 – 1:15 மாலை 6:30 – 7:30 நட்சத்திரம் பூராடம் காலை 7.19 வரை பின்பு உத்திராடம். சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி) திருவாதிரை இன்றைய ராசிபலன் :- மேஷம் கம்பீரமாகப் பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்கள் மதிப்பார்கள். சுப நிகழ்ச்சிகளாலும் விருந்தினர்களின் வருகையாலும் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் […]