இன்றைய ராசிபலன் (23-07-2025)
இன்றைய நாள் (23-07-2025) விசுவாவசு-ஆடி 7-புதன்-தேய்பிறை நல்ல நேரம் காலை 9:15 – 10:15 மாலை 4:45 – 5:45 கௌரி நல்ல நேரம் காலை 10:45 – 11:45 மாலை 6:30 – 7:30 நட்சத்திரம் திருவாதிரை மாலை 6.51 வரை பின்பு புனர்பூசம். சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி) அனுஷம், கேட்டை இன்றைய ராசிபலன் :- மேஷம் தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். சகோதரர் வகையில் ஒற்றுமை பிறக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாயார் ஆதரித்து பேசுவார்கள். […]