முடிவுக்கு வருகிறதா 4 ஆண்டுகாலப் போர்? – ரஷ்யா-உக்ரைன் இடையே அபுதாபியில் தீவிரம் அடையும் அமைதிப் பேச்சுவார்த்தை!
கடந்த நான்கு ஆண்டுகளாக உலகப் பொருளாதாரத்தையும், மனித நேயத்தையும் உலுக்கி வரும் ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இராஜதந்திர முயற்சிகள் தற்போது அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான இந்த அமைதிப் பேச்சுவார்த்தை, மத்திய கிழக்கு நாடான அபுதாபியில் மிக ரகசியமாகவும் வேகமாகவும் நடைபெற்று வருகிறது. மாஸ்கோவின் அழைப்பும் ஜெலென்ஸ்கியின் பிடிவாதமும்: ரஷ்ய அரசாங்கம் தற்போது மீண்டும் ஒருமுறை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை நேரடிப் பேச்சுவார்த்தைக்காக மாஸ்கோவிற்கு வருமாறு […]