சீனாவுக்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி.. ஜின்பிங்குடன் இருதரப்பு சந்திப்பு..!
புதுடெல்லி – 2020 ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு, கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்குப் பிறகு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். இந்த பயணம், இரு நாடுகளின் உறவுகளில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. சீனாவின் தியான்ஜினில் நடைபெறவிருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாட்டில், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த சந்திப்பு, வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. ஜப்பானுக்கு இரண்டு நாள் […]