சினிமா

‘பன் பட்டர் ஜாம்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

ராகவ் மிர்தாத் இயக்கத்தில், ‘பிக்பாஸ்’ புகழ் ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ‘பன் பட்டர் ஜாம்’. ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார்.

இப்படம் வரும் 18ம் தேதி வெளியாகிறது. படத்தின் 3 பாடல்கள் மற்றும் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Back to top button
error: