இன்றைய ராசிபலன் (13-06-2025)
இன்றைய நாள் (13-06-2025) விசுவாவசு-வைகாசி 30-வெள்ளி-தேய்பிறை நல்ல நேரம் காலை 12:30 – 1:30 மாலை 4:30 – 5:30 கௌரி நல்ல நேரம் காலை 1:30 – 2:30 மாலை 6:30 – 7:30 நட்சத்திரம் பூராடம் இரவு 11.36 வரை பின்பு உத்திராடம் சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி) ரோகிணி, மிருகசீரிஷம் இன்றைய ராசிபலன் :- மேஷம் விஐபிகள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர் நண்பர்கள் தேடிவந்து […]