இன்றைய ராசிபலன் (28-03-2025)
இன்றைய நாள் (28-03-2025) குரோதி-பங்குனி 14-வெள்ளி-தேய்பிறை நல்ல நேரம் காலை 9:30 – 10:30 மாலை 4:30 – 5:30 கௌரி நல்ல நேரம் காலை 12:30 – 1:30 மாலை 6:30 – 7:30 நட்சத்திரம் பூரட்டாதி இரவு 9.44 வரை பின்பு உத்திரட்டாதி திதி சதுர்த்ததி இரவு 7.24 வரை பின்பு அமாவாசை யோகம் இன்று முழுவதும் சித்தயோகம் சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி) ஆயில்யம், மகம் இன்றைய ராசிபலன் :- மேஷம் : இன்று சந்திரன் சஞ்சாரம் […]