இன்றைய ராசிபலன் (14-04-2025)
இன்றைய நாள் (14-04-2025) விசுவாவசு-சித்திரை 1-திங்கள்-தேய்பிறை நல்ல நேரம் காலை 6:30 – 7:30 மாலை 4:30 – 5:30 கௌரி நல்ல நேரம் காலை 9:30 – 10:30 மாலை 7:30 – 8:30 நட்சத்திரம் சுவாதி இரவு 11.36 வரை பின்பு விசாகம். சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி) உத்திரட்டாதி, ரேவதி இன்றைய ராசிபலன் :- மேஷம் : இன்று தடைபட்ட காரியங்களில் இருந்த தடை நீங்கி நன்றாக நடந்து முடியும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிக்கல் தீரும். […]