விளையாட்டு

ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் உடனான போட்டி.. 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆர்சிபி!!

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. டாஸ் வென்ற ஆர்சிபி பந்துவீச்சை தேர்வு செய்தது. 19 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, குஜராத் டைட்டன்ஸ் அணியை நெருக்கடிக்கு உள்ளாக்கியது.

குஜராத் அணி விருத்திமான் சாஹா (1), கேப்டன் ஷுப்மான் கில் (2), சாய் சுதர்ஷன் (6) ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்தது. சிராஜ் 2 விக்கெட்டும், கேமரூன் கிரீன் 1 விக்கெட்டும் கைப்பற்றினர். தற்போது குஜராத் அணியின் ஸ்கோர் 6 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 23 ரன்கள் எடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

forty six − = forty two

Back to top button
error: