சினிமா

ஆஸ்கார் 2024: ஏழு ஆஸ்கார் விருதுகளை தட்டிச் சென்ற ஓபன்ஹைமர்!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி திரையரங்கில் மிகவும் மதிப்புமிக்க ஆஸ்கார் விருது வழங்கும் விழா (96வது அகாடமி விருதுகள்) கோலாகலமாக நடைபெற்றது.

ஓபன்ஹைமர் திரைப்படம் அதிக விருதுகளை தட்டிச் சென்றது. கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஓபன்ஹைமர் ஏழு ஆஸ்கார் விருதுகளை வென்றது.

oppenheimer elenco oscar

96வது அகாடமி விருதுகளை வென்றவர்கள் மற்றும் திரைப்படங்களின் பட்டியலைப் பார்ப்போம்.

சிறந்த படம்: ஓப்பன்ஹைமர்

சிறந்த நடிகர்: சில்லியன் மர்பி (ஓப்பன்ஹைமர்)

சிறந்த நடிகை: எம்மா ஸ்டோன் (புவர் திங்ஸ்)

சிறந்த துணை நடிகர்: ராபர்ட் டவுனி ஜூனியர் (ஓப்பன்ஹைமர்)

சிறந்த துணை நடிகை: டுவைன் ஜோ ராண்டால்ஃப் (தி ஹோல்டோவர்ஸ்)

சிறந்த இயக்குனர்: கிறிஸ்டோபர் நோலன் (ஓப்பன்ஹைமர்) )

சிறந்த ஒளிப்பதிவு: ஓபன்ஹைமர்

சிறந்த அனிமேஷன் திரைப்படம்: தி பாய் அண்ட் தி ஹெரான்

சிறந்த சர்வதேச திரைப்படம்: தி சோன் ஆஃப் இன்டஸ்டைன்

சிறந்த எடிட்டிங்: ஜெனிபர் லேம் (ஓப்பன்ஹைமர்)

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்: காட்ஜில்லா மைனஸ் ஒன்

சிறந்த ஆவணப்படம்: தி லாஸ்ட் ரிப்பேர் ஷாப்

சிறந்த சிகை அலங்காரம் மற்றும் ஒப்பனை: நதியா ஸ்டேசி, மார்க் கூலியர் (புவர் திங்ஸ்)

சிறந்த தழுவல் திரைக்கதை: கார்ட் ஜெஃபர்பன்

சிறந்த ஆடை வடிவமைப்பு: ஹோலி வெடிங்டன் (புவர் திங்ஸ்)

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: ஜேம்ஸ் பிரைஸ், ஷோனா ஹீத் (புவர் திங்ஸ்)

சிறந்த பின்னணி இசை: ஓபன்ஹைமர்

சிறந்த ஒலி: தி சோன் ஆஃப் இன்ரஸ்ட் லைவ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + five =

Back to top button
error: