Skip to content
Daily Tamilnadu
செவ்வாய், 13 அக்டோபர் 2026
BREAKING
டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு: உலகத் தலைவர்களை வரவேற்க தயார் இந்தியா! • தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! • டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! • யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! • இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! • டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு: உலகத் தலைவர்களை வரவேற்க தயார் இந்தியா! • தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! • டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! • யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! • இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்!

‘குட் பேட் அக்லி’ படத்தின் டிரெய்லர் வெளியானது!

நடிகர் அஜித் குமார் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது.

நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள படம் குட் பேட் அக்லி. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித் குமாருடன் த்ரிஷா, பிரசன்னா, சுனில், பிரபு மற்றும் அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். குட் பேட் அக்லி திரைப்படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி திரைக்கு வரவுள்ளது. திரைப்படத்தின் முன்பதிவு இன்று இரவு 08:02 மணிக்கு தமிழ்நாடு முழுக்க தொடங்கப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

https://youtu.be/c9zWcnNR2q0?si=__tJcasDygGLtRnb

How do you react to this story?

Share:
Daily Tamilnadu on Google News

கூகுள் செய்திகளில் எங்களை முதன்மை தளமாகச் சேர்ப்பதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெறலாம்.

Add as Preferred Source

0 Comments

Leave a Reply

HiCGuD