இன்றைய ராசிபலன் (12-04-2025)
இன்றைய நாள் (12-04-2025) குரோதி-பங்குனி 29-சனி-வளர்பிறை நல்ல நேரம் காலை 7:30 – 8:30 மாலை 4:30 – 5:30 கௌரி நல்ல நேரம் காலை 10:30 – 11:30 மாலை 9:30 – 10:30 நட்சத்திரம் ஹஸ்தம் மாலை 6.31 வரை பின்பு சித்திரை. சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி) சதயம், பூரட்டாதி இன்றைய ராசிபலன் :- மேஷம் : இன்று சரியான நேரத்தில் தூங்க முடியாத சூழ்நிலை உருவாகும். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது. […]