ஆன்மீகம்

பைரவக் கடவுளின் மகிமை

தனித்தனியாக இறைவனை வணங்க நேரம் இல்லாதவர்கள், காலங்களை நிர்ணயம் செய்பவரும் எல்லா கிரகணங்களின் அதிபதியானவருமான ஸ்ரீ பைரவர் கடவுளை வணங்கினாலே போதும்! எல்லா தோஷங்களில் இருந்தும் விடுபட்டு விடலாம்.

ஸ்ரீ பைரவரை வணங்குங்கள் இயல்புகள் மாறாமல் வணங்குங்கள். குல வழிபாட்டில் இருப்பவர்களும் ஸ்ரீ பைரவக் கடவுளை வணங்கலாம் பாவ விமோச்சனம் பெறலாம்.

பைரவ கடவுள் வழிபாடு

ஸ்ரீ பைரவரும், தமிழ் மாதமும்

தமிழ் மாதம் ஸ்ரீபைரவர்

1. சித்திரை ஸ்ரீ சண்டபைரவர்
2. வைகாசி ஸ்ரீ ருரு பைரவர்
3. ஆனி ஸ்ரீ உன்மத்த பைரவர்
4. ஆடி ஸ்ரீ கால பைரவர்
5. ஆவணி ஸ்ரீ சொர்ண பைரவர்
6. புரட்டாசி ஸ்ரீ வடுகநாத பைரவர்
7. ஐப்பசி ஸ்ரீ சேஷத்ர பால பைரவர்
8. கார்த்திகை ஸ்ரீ பீஷனண பைரவர்
9. மார்கழி ஸ்ரீ அசிதாங்க பைரவர்
10. தை ஸ்ரீ குரோதன பைரவர்
11. மாசி ஸ்ரீ ஸம்ஹhர பைரவர்
12. பங்குனி ஸ்ரீ சட்ட நாத பைரவர்

இத்தகைய தமிழ் மாதங்களில் ஸ்ரீ பைரவர் சுவாமியை அந்தந்த மாதத்திற்கு ஏற்றவாறு வழிபடுவது நல்ல பலன்களாக குவியும்.

நவ பைரவ கிரகணங்கள்

நவ கிரகணங்கள் ஸ்ரீபைரவர்

1. சூரியன் ஸ்ரீ சொர்ண பைரவர்
2. சந்திரன் ஸ்ரீ கால பைரவர்
3. செவ்வாய் ஸ்ரீ சண்ட பைரவர்
4. புதன் ஸ்ரீ உன்மத்த பைரவர்
5. குரு ஸ்ரீ அசிதாங்க பைரவர்
6. சுக்கிரன் ஸ்ரீ ருரு பைரவர்
7. சனி ஸ்ரீ குரோதன பைரவர்
8. ராகு ஸ்ரீ சம்ஹர பைரவர்
9. கேது ஸ்ரீ பீஷனண பைரவர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Back to top button
error: