பைரவக் கடவுளின் மகிமை
தனித்தனியாக இறைவனை வணங்க நேரம் இல்லாதவர்கள், காலங்களை நிர்ணயம் செய்பவரும் எல்லா கிரகணங்களின் அதிபதியானவருமான ஸ்ரீ பைரவர் கடவுளை வணங்கினாலே போதும்! எல்லா தோஷங்களில் இருந்தும் விடுபட்டு விடலாம். ஸ்ரீ பைரவரை வணங்குங்கள் இயல்புகள் மாறாமல் வணங்குங்கள். குல வழிபாட்டில் இருப்பவர்களும் ஸ்ரீ பைரவக் கடவுளை வணங்கலாம் பாவ விமோச்சனம் பெறலாம். ஸ்ரீ பைரவரும், தமிழ் மாதமும் தமிழ் மாதம் ஸ்ரீபைரவர் 1. சித்திரை ஸ்ரீ சண்டபைரவர் 2. வைகாசி ஸ்ரீ ருரு பைரவர் 3. ஆனி […]