CSK vs DC: சென்னை மீண்டும் தோல்வி… டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு ஹாட்ரிக் வெற்றி..!
ஐபிஎல் வரலாற்றில் மிகச்சிறந்த அணியாக அறியப்படும் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு இந்த சீசன் சிறப்பாக அமையவில்லை. இன்று டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதுவும் நம் சொந்த மண்ணில். 184 ரன்கள் என்ற இலக்கை துரத்த சிஎஸ்கே அணியால் முடியவில்லை. 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. விஜய் சங்கர் 54 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். எம்.எஸ். தோனி 26 பந்துகளில் 30 […]