LIC-யில் 841 AAO, AE பணியிடங்கள்.. உடனே விண்ணப்பியுங்கள்!
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) காலியாக உள்ள 841 உதவி நிர்வாக அதிகாரி (AAO) மற்றும் உதவி பொறியாளர் (AE) பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை நிறுவனம் வெளியிட்டுள்ளது. காலியிட விவரங்கள்: உதவி பொறியாளர் – 81 பதவிகள் உதவி நிர்வாக அதிகாரி – 760 பதவிகள் கல்வித் தகுதி: இந்த பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் பதவிக்கு ஏற்ப இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 21 வயது முதல் 30 வயதுக்குள் […]