Uncategorized

அமெரிக்காவில் உணவகப் பணியாளருக்கு ரூ.8.3 லட்சம் டிப்ஸ்!!

அமெரிக்காவில் 32 டாலர் மதிப்பிற்கு உணவு சாப்பிட்டவர், பணியாளருக்கு பத்தாயிரம் டாலர் டிப்ஸ் அளித்த ருசிகர சம்பவம் அரங்கேறியுள்ளது.

மிக்சிகன் மாகாணத்தில் உள்ள’ தி மேசன் ஜார் கஃபே’ என்ற உணவகத்துக்குச் சென்ற மார்க் என்பவர், காலை உணவு சாப்பிட்டுள்ளார். அவருக்கு இந்திய மதிப்பில் 2 ஆயிரத்து 650 ரூபாய் பில் வந்துள்ளது. அதனைத் செலுத்தும் போது பணியாளருக்கு இந்திய மதிப்பில் 8 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் டிப்ஸ் அளித்துள்ளார்.

இதனால் ஆனந்த அதிர்ச்சியில் பணியாளர் நிற்க, நெருங்கிய நண்பரின் இறுதிச் சடங்கில் பங்கேற்கவே இந்த ஊருக்கு வந்ததாகவும் அவரின் நினைவாக இந்த டிப்ஸை வழங்கியதாக மார்க் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + one =

Back to top button
error: