தமிழ்நாடு

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 உயர்வு

தங்கம் விலை இன்று (நவம்பர் 21) சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 730 ரூபாய்க்கும், சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து 45 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு 40 காசுகள் அதிகரித்து 79 ரூபாய் 40 காசுகளுக்கும், கிலோவுக்கு 400 ரூபாய் அதிகரித்து 79 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + two =

Back to top button
error: