தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 அதிகரிப்பு

சென்னையில் இன்று (நவம்பர் 17) ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.520 அதிகரித்து ரூ.45,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.45,080-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.45,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.65 உயர்ந்து ரூ.5,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதைத்தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,500 அதிகரித்து ரூ.79,500-க்கும், ஒரு கிராம் ரூ.1.50 அதிகரித்து ரூ.79.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + one =

Back to top button
error: